Skip to main content

சூரியன் + ராகு கிரகச் சேர்க்கை

*உங்கள் ஜாதகத்தில், ஒரே கட்டத்தில் சூரியனும் ராகுவும் அடுத்தடுத்து இருக்கிறதா. அது எந்த கட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

*சூரியன் இருக்கும் கட்டத்திற்கு 5 அல்லது 9வது கட்டத்தில் ராகு இருக்கிறதா, அப்படியென்றால் கீழே உள்ள பலன்கள் உங்களுக்கானது.

*ஜாதகரின் தந்தை இறந்திருக்கலாம் அல்லது பிரிந்திருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை உயிருடன் இருந்தால் கண்டத்தை சந்திக்கலாம். (தந்தையும், மகனும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால்) 

*ஜாதகருக்கும் தந்தைக்குமான உறவு நன்றாக இருக்காது. 

*ஜாதகரின் தந்தை மது மற்றும் லாகிரி வஸ்த்துக்கள் பயன்படுத்தக் கூடியவராக இருப்பார்.

*ஜாதகரின் தந்தை பொய் சொல்லக்கூடியவர், பிறரை ஏமாற்றுபவர் மற்றும் பிறர் மனம் நோகும்படி பேசக்கூடியவர். 

*ஜாதகரின் தந்தை, லாட்டரி டிக்கெட் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் விருப்பமுடையவராக இருப்பார். 

*இந்த கிரகச் சேர்க்கை மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால், ஜாதகரின் தந்தைக்கு அரசியல் தொடர்பிருக்கும்.

*ஜாதகர், அனைவரும் அறியக்கூடியவர் அல்லது பிரபலமாக இருப்பார். 

*ஜாதகரின் தந்தைக்கு விஷ ஜந்துக்களால் தொந்தரவு இருக்கும். 

*ஜாதகருக்கு தந்தை அல்லது அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படும். 

*ஜாதகரின் தந்தைக்கு, பில்லி, சூனியம், மாந்திரீகம், பேய், பிசாசு தொடர்புடைய விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். 

Nirmal Anandh M

Athira Astro

Comments

Popular posts from this blog

ஜாதகரின் குணத்தை அறிய

குரு ஒரு ஜாதகத்தில், விருச்சிக வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் லட்சியவாதியாக மற்றும் கொள்கைப் பிடிப்புடனும் இருப்பார். மேலும் குருவுடன் 1, 2, 5, 9 ல் தொடர்பு கொள்ளும் கிரகங்களை வைத்து அந்த ஜாதகரின் குணத்தை எளிதில் தீர்மானிக்கலாம். உதாரண ஜாதகம்:

பிருகு நந்தி நாடியில் உறவுமுறைகள்

 

Pirugu Nandhi Naadi Jothidam Introduction

பிருகு முனிவரால் உருவாக்கப்பட்ட, பிருகு நாடி ஜோதிடத்தை பற்றிய அறிமுக வீடியோ.