Skip to main content

சூரியன் + கேது கிரகச் சேர்க்கை

 


*ஜாதகரின் தந்தை விரக்தி மனப்பான்மை உடையவர், ஆன்மீகவாதி, கடன் உடையவராக இருப்பார். 

*ஜாதகரின் தந்தை, தன்னுடைய தாய் வழி முன்னோர்களிடம் அன்பு கொண்டவராய் இருப்பார். 

*ஜாதகரின் தந்தைக்கு அரசியல் தொடர்பிருக்கும். 

*ஜாதகரின் தந்தை, ஜோதிடத்தில் ஆர்வமுடையவராய் இருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை சேவை மனப்பான்மை உடையவராய் இருப்பார். 

*ஜாதகரின் தந்தை, பொதுநல தொண்டு செய்பவராய் இருப்பார். 

*ஜாதகரின் தந்தைக்கு கிறித்தவ நண்பர்கள் இருப்பார்கள், ஆங்கிலம் பேசுவதற்கு ஆர்வமுடையவராய் இருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை தையல், நூல், தறி, முடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை, ஞான மார்க்கத்தை மற்றும் சித்தர்களை விரும்பக் கூடியவராய் இருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை கொடி வைத்த காரில் பயணம் செய்யலாம் அல்லது அவர் வீட்டருகிலோ, அவர் வீட்டிலோ கொடி இருக்கலாம், பறக்கலாம். 

*ஜாதகரைப் பற்றி பிறருக்கு அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். 

*ஜாதகரின் வலது கண் சிறியதாய் அல்லது சுருங்கி இருக்கலாம். 

*ஜாதகரின் தந்தை அதிகம் தாடி வைத்திருப்பவராய் இருக்கலாம். 

Nirmal Anandh M

ATHIRA Astro

Comments

Popular posts from this blog

ஜாதகரின் குணத்தை அறிய

குரு ஒரு ஜாதகத்தில், விருச்சிக வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் லட்சியவாதியாக மற்றும் கொள்கைப் பிடிப்புடனும் இருப்பார். மேலும் குருவுடன் 1, 2, 5, 9 ல் தொடர்பு கொள்ளும் கிரகங்களை வைத்து அந்த ஜாதகரின் குணத்தை எளிதில் தீர்மானிக்கலாம். உதாரண ஜாதகம்:

பிருகு நந்தி நாடியில் உறவுமுறைகள்

 

Pirugu Nandhi Naadi Jothidam Introduction

பிருகு முனிவரால் உருவாக்கப்பட்ட, பிருகு நாடி ஜோதிடத்தை பற்றிய அறிமுக வீடியோ.